மிஸஸ் ஆர்யா... ஒரு Coffee cat!யெஸ். சாயிஷா ஒரு காஃபி ப்ரியை. சுவையான, திடமான, மணமான காபி என்றாலே பொண்ணுக்கு நாசி வியர்த்துவிடும்.அதிகாலை சூப்பர் குளிரில், ஜன்னலோரம் அமர்ந்து வாசனை கமகமக்க ஹாட் காபி குடிப்பதில் சால இஷ்டமாம்.
காபி தவிர, சாக்லெட் கேக்ஸும் சாயிஷாவுக்கு பிடிக்குமாம். அதுவும் dutch truffle கேக் என்றால் இன்னும் புன்னகைப்பார். பட்டர் க்ரீம் ஃப்ரெஷ் சாக்லெட் கேக்கிற்கும் உச்சு கொட்டுவார்.

அசைவத்திற்கும் க்ரீன் சிக்னல் காட்டும் சாயிஷா, தன் அம்மாவின் கைப்பக்குவத்தில் ரெடியான ஸ்பைசி ஃபிஷ் கறியை ரொம்பவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவாராம். எல்லாம் சரி... வீட்ல ஆர்யா குக் பண்ண ஆரம்பிச்சிட்டாரா அம்மணி?!l

மை.பா