அறிவுத்திறன் போட்டி முடிவுகள்25 முடிவுகள்

சத்யா வழங்கும் பட்டர்ஃப்ளை கேஸ் ஸ்டவ்வுக்கான அறிவுத்திறன் போட்டி - 7ல் பங்கேற்று சரியான விடைகளை எழுதியவர்களிடம் இருந்து 25 பேரை ‘தினகரன்’, ‘குங்குமம்’ குழும நிர்வாக இயக்குனர் திரு. ஆர்.எம்.ஆர்.ரமேஷ் அவர்கள் தேர்வு செய்தார். வெற்றி பெற்ற அனைவருக்கும் தனித்தனியே தபால்கள் அனுப்பப்பட்டுள்ளன.

1. ஜனனி, நாமக்கல்.
2. ஆர்.வெண்ணிலா, தர்மபுரி.
3. வி.பஞ்சகல்யாணி, தஞ்சாவூர்.
4. பத்மினி, தஞ்சாவூர்.
5. பி.வசந்தா, புதுக்கோட்டை.
6. விஜயா, நெல்லை.
7. விஜயலட்சுமி, தூத்துக்குடி.
8. மோகனாம்பிகா, திருவட்டாறு.
9. ஜெயராஜ், நாகர்கோவில்.
10. சுந்தரவள்ளி, வேலூர்.
11. கவுசல்யா, திருவண்ணாமலை.
12. எஸ்.சுப்புலட்சுமி, மதுரை.
13. சங்கரேஸ்வரி, அருப்புக்கோட்டை.
14. திருமலை நாயகி, அறந்தாங்கி.
15. பாக்கியலட்சுமி, கோவை.
16. என்.ரம்யா, ஆனைமலை.
17. பொன்விழி, அன்னூர்.
18. சுகந்தி, திண்டிவனம்.
19. எம்.வசந்தா, விழுப்புரம்.
20. டி.ஹரிணி, சென்னை - 126.
21. தீபா ஹரிகிருஷ்ணன், சென்னை - 117.
22. ஜி.பூர்ணிமா, சென்னை - 12.
23. விக்னேஷ், சென்னை - 14.
24. பொன்னன், சென்னை - 1.
25. ஜானகி, சென்னை - 45.