அட்லி ப்ளே ஸ்டோர்



கையிலிருப்பது:  ஐபோன் லேட்டஸ்ட் வெர்ஷன்.

பலம்: திருமணத்துக்கு முன் தன்னம்பிக்கை; திருமணத்துக்குப் பின் மனைவி ப்ரியா.

ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ்: விக்கி - நயன் ஜோடி, கீர்த்தி சுரேஷ்.

திரும்பிப் பார்க்க வைத்த குறும்படம்: ‘முகப்புத்தகம்’.

வீட்டிலிருந்தால்...: செல்ல நாய்க்குட்டி beckyயை கொஞ்சுவது; ப்ளே ஸ்டேஷனில் கிரிக்கெட் விளையாடுவது!

படப்பிடிப்பு இடைவேளைகளில்: பாட்மின்டன் பிளேயர்.

விஜய் பற்றி ஒரு வார்த்தையில்: அண்ணன்.

பிடித்தது: பயணங்கள்; மீன்கறி; மிளகு பொங்கல்.

நெருக்கமான நண்பர்களை அழைப்பது...: டார்லிங் என்று.

பயணத்திற்கு: Aston Martin, ஆடி 7, பி.எம்.டபிள்யூ.

எதிர்காலத் திட்டம்: சரித்திரப் படம்
இயக்குவது.

நினைத்துப் பார்க்க விரும்பும் நபர்:  இயக்குநர் ஷங்கர்.

மை.பா