ஐஸ்வர்யா ராஜேஷ் ப்ளே ஸ்டோர்கையிலிருப்பது: ஐபோன்.

பயணத்திற்கு: பி.எம்.டபிள்யூ.

நெருங்கிய தோழி: ரம்யா பாண்டியன்.

Guide: ‘‘ஸ்கிரிப்ட்டை செலக்ட் பண்ணுவதில் குழம்பினால் உடனே விஜய் சேதுபதி சாரிடம் கேட்பேன். சரியானதை சொல்வார்!’’

சமீபத்திய சந்தோஷம்: ‘கனா’வுக்காக கிரிக்கெட் கற்றுக்கொண்டது.

சமீபத்திய சந்தோஷம்: புது ஃபிளாட் வாங்கியது.

அடுத்த பிறவியில்...: ஆணாக பிறக்க ஆசை.

மோட்டிவேஷன்: I motivate myself...

முதன்முதலில் வாங்கிய சம்பளம்: டிவி காம்பியரிங்கில்... ரூ.1500.

விருப்பம்: தேவியின் பயோபிக்கில் நடிக்க...

படப்பிடிப்பு இடைவேளைகளில்: மானிட்டர் முன்பு அமர்ந்துவிடுவது.

பிடித்ததில் சில...: பிரியாணி, ரஹ்மான் இசை, popai (கார்ட்டூன் கேரக்டர்), உகாதி பச்சடி, டான்ஸ்.

ராசி: மகரம்.

செல்லப்பெயர்: ஐஸு தில்.

மை.பா