விஜய் சேதுபதி ப்ளேஸ்டோர்
கையிலிருப்பது: ஐபோன் (அடிக்கடி போன் உடைந்து போவதால் மொபைல் மாறிக்கொண்டே இருக்கும்).
 ஆட்டோகிராப் வாசகம்: அன்புடன்...
பிடித்தது: வீட்டு சாப்பாடு, checked shirts, என்ஃபீல்ட் புல்லட்.
நீண்ட வருட பழக்கங்களில் ஒன்று: அம்மா செல்லம். அம்மா சரஸ்வதியை எப்போதும் ‘டேய்... சரசு’ என்றுதான் பாசமாக அழைப்பார்.
வீட்டிலிருந்தால்...: மகன், மகளோடு ஜாலி விளையாட்டு.
பயணத்துக்கு: பி.எம்.டபிள்யூ 7 சீரீஸ், மினி கூப்பர்.
ஹாபி: பேட்மின்டன் விளையாடுவது
அடிக்கடி சொல்லும் வார்த்தை: ‘சிறப்பு’, ‘தேங்க்ஸ்’.
பொக்கிஷமாக பாதுகாப்பது: இயக்குநர் பாலுமகேந்திரா க்ளிக்கிய புகைப்படம் ஒன்றை!
பிடித்த தத்துவம்: அனுபவம்தான் வாழ்க்கை...
ரோல் மாடல்: அப்பா.
மை.பா
|