ரீல் அல்ல ரியல்!எதை பேசினாலும் மனசிலிருந்து பேசுவது ஓவியாவின் டச். ‘‘‘90 எம்.எல்.’ மாதிரியான படங்களால் செக்ஸ் தூண்டப்படுவது இல்லை. பல படங்களில் ஹீரோக்கள் பலரைக் கொல்கிறார்கள்; அடிக்கிறார்கள். அதனால் சமூகத்தில் வன்முறை அதிகமாகிறதா?

என் சினிமா வாழ்க்கையை யாரும் ஃபாலோ செய்யாதீர்கள். என் ரியல் லைஃபைப் பாருங்கள்..!’’ என்கிறார் கூலாக!