நட்பு!பாலிவுட்டின் ஃபிட்னஸ் ஃபிஷ் ஜாக்குலினுக்கும் ப்ரியங்கா சோப்ராவுக்கும் இடையிலான ஃப்ரெண்ட்ஷிப்தான் இப்போது ‘வாவ்’ டாபிக். சக ஹீரோயின்களைப் புகழ்ந்து மகிழ்வது பொண்ணுக்கு அல்வா ஸ்வீட்! ‘உங்களைக் கவர்ந்த ஹீரோயின் யார்?’ என ஜாக்குலினிடம் கேட்டால், ‘‘ப்ரியங்கா...

Never have
I been so inspired by a person! priyankachopra you made me stay way past my bedtime but you’re right.. it’s only sleep yaa!’’ என நட்பில் உருகுகிறார் ஜாக்!