மாப்பிள்ளை தேடும் நக்மா!தலைப்பைப் பார்த்து விழிக்க வேண்டாம். அதே நக்மாதான். 90களில் தமிழக, ஆந்திர இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்த அதே நடிகைதான்.வயது 45 ஆகிவிட்டதாம். காதல் தோல்வியால் தனிமையை நாடி அப்படியே வாழ்ந்துவிட்டாராம். இப்போது திரும்பிப் பார்க்கும்போதுதான் உடன் யாரும் இல்லாததை உணர்கிறாராம். தனிமை வாட்டுகிறதாம்.

இதுதான் சமீபத்தில் தெலுங்கு மீடியாவுக்கு நக்மா பேட்டி கொடுத்ததன் சாரம்.
நோட் திஸ் பாயிண்ட்... காதல் தோல்வி என்று மட்டும்தான் குறிப்பிட்டிருக்கிறார். அது கிரிக்கெட் வீரருடனா அல்லது சினிமா ஹீரோவுடனா என்று சொல்லவில்லை!ரைட். வாட் நெக்ஸ்ட்? தலைப்பை படியுங்கள்!

காம்ஸ் பாப்பா