ரீடர்ஸ் வாய்ஸ்



பூஸ்டர்

ரஜினியின் ‘பேட்ட’ மல்டி ஸ்டார்களுடன் கொண்டாட்டமாக ‘வாவ்’ சொல்ல வைக்கிறது.
 - மயிலைகோபி, அசோக்நகர்; நரசிம்மராஜ், மதுரை; முரளிதரன், மதுரை; த.சத்தியநாராயணன், அயன்புரம்; லட்சுமிநாராயணன், வடலூர்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; தேவா, கதிர்வேடு; தேவா, கதிர்வேடு.

ரகசிய கேமராக்களை கண்டுபிடிக்கும் டெக் நுட்பத்தை ‘குங்குமம்’ சரியான நேரத்தில் சொன்னது சூப்பர்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; நரசிம்மராஜ், மதுரை; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; சாந்தா, மதுரை; மாணிக்கவாசகம், கும்பகோணம்; பூதலிங்கம், நாகர்கோவில்; தேவா, கதிர்வேடு.

சாகித்திய அகாடமி வென்ற எஸ்.ராவின் பேட்டி அலட்டல் இல்லாத எதார்த்தம்.
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; லட்சுமி நாராயணன், வடலூர்; நஞ்சையன், பொள்ளாச்சி; முரளிதரன், மதுரை; மல்லிகா அன்பழகன்; இளம்வழுதி, நாகை; சாந்தா, மதுரை; மாணிக்கவாசகம், கும்பகோணம்.

‘மாற்றத்தை ஏற்று ரசிக்கவும் வேண்டும்’ என்று சொன்ன பாடகர் உன்னிகிருஷ்ணன் வார்த்தைகள் சிந்திக்க வைத்தன.
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்; முரளிதரன், மதுரை; வளையாபதி, தோட்டக்குறிச்சி; நரசிம்மராஜ், மதுரை; மல்லிகா அன்பழகன், சென்னை; இளம்வழுதி, நாகை.

பணத்தை வழிப்பறி செய்யாமல் டோல்கேட்டுகளின் எண்ணிக்கையை அரசு குறைத்தால் மக்களின் சுமை குறையும்.
- அ.யாழினி பர்வதம், சென்னை; மாணிக்கவாசகம், கும்பகோணம்; கைவல்லியம், மானகிரி; பூதலிங்கம், நாகர்கோவில்; பிரேமா ராஜ்குமார், குன்னூர்.

பில்லியர்ட்ஸ் சங்க மாநில த் தலைவரான சௌமினி நிவாஸின் சாதனைப் பேட்டி,
நம்பிக்கை பூஸ்டர்.
- மல்லிகா அன்பழகன், சென்னை; சத்தியநாராயணன், அயன்புரம்; நரசிம்மராஜ், மதுரை.

பெண்கள் சேலைகள் கட்டுவதை ஊக்குவிக்கும் saree Speak ஃபேஸ்புக்கின் பணி, நவீனகாலத்தில் அவசியமானது.
- மயிலை கோபி, அசோக்நகர்; லட்சுமி நாராயணன், வடலூர்; சண்முகராஜ், திருவொற்றியூர்.

தொன்மை வாழ்வை வாழும் சென்டினல் பழங்குடிகள் பாதுகாக்கப்படவேண்டியவர்கள் என வலியுறுத்திய கட்டுரையும் படங்களும் பிரமிப்பூட்டியது.
-அ.யாழினி பர்வதம், சென்னை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; பிரேமா ராஜ்குமார், குன்னூர்.

நிரோஷாவை தேடிப்பிடித்து பேட்டி எடுத்த நிருபர் நிரோஷா ரசிகரா? ரசித்து கேள்விகளை வீசியிருக்கிறார்!
- அ.யாழினி பர்வதம், சென்னை; நரசிம்மராஜ், மதுரை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; கைவல்லியம், மானகிரி.

மண்ணில்லாமல் விவசாயம் செய்யலாம் உட்பட ஆச்சரியப்படும் செய்திகளை வாரம்தோறும் கூறிவருகிறார் மன்னர்மன்னன்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; சிவக்குமார், சீர்காழி.