பயண லால் !ஸ்பெயினில் சிலிர்க்கிறார் மோகன்லால். ‘பயணங்கள் வாழ்வை இனிதாக்கும்’ என்ற பாலிசிக்காரர். நடித்து வரும் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்த பிறகு ஃபேமிலியோடு ஃபாரீன் ட்ரிப் அடிப்பது அவரது ஹாபி. அந்தவகையில் சமீபத்தில் போர்ச்சுகல் சென்றவர், இப்போது ஸ்பெயினில் ரெஃப்ரெஷாகிக் கொண்டிருக்கிறார்.

மை.பா