மலைகளின் இளவரசி!கொடைக்கானல் ஜிலீரை விட, ஜில்லாக ஃபீலாகிறார் கேத்தரின் தெரசா. தமிழ்ப் படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக ‘மலைகளின் இளவரசி’ ஸ்பாட்டிற்கு விசிட் அடித்தவர், அதன் சாரல் சிலுசிலுக்கும் சில் கிளைமேட்டில் கிறங்கியவர், ‘பியூட்டிஃபுல் கொடைக்கானல்’ என இன்ஸ்டாவில் ஃபிளையிங் கிஸ் வீசுகிறார்.கேட்ச் பண்ணுங்க!

மை.பா