நடிகை தந்த பேச்சுலர் பார்ட்டி!ஜொலிப்பில் மினுங்குகிறார் பிரியங்கா சோப்ரா!காதலர் நிக் ஜோனாஸை கைபிடிப்பதற்கு முன்னர், நியூயார்க்கில் தன் நெருங்கிய வெளிநாட்டு நட்பு வட்டத்திற்கு ஆசைதீர பேச்சுலர் பார்ட்டி கொடுத்து மகிழ்ந்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. கூடவே அத்தனை பேருடனும் செல்ஃபி குல்ஃபி போஸில் வெட்கப் புன்னகையும் வீசியிருக்கிறார் ஜோராக!

மை.பா