ஸ்லிம் சன்னி!கொழுக் மொழுக் சன்னி லியோன், இப்போது ஸ்லிம் பேபியாக மாறியிருக்கிறார். தமிழில் ‘வீரமாதேவி’க்காக ஹார்ஸ் ரைடிங் பழகியவர் ஃபிட்னஸில் தீவிர கவனம் செலுத்துகிறார். தவிர பாலிவுட் படம் ஒன்றின் ஃபைட் சீனுக்காக பல்டி அடிக்கவும் ட்ரெயினர் வைத்து ஒர்க் அவுட் செய்து கொண்டிருக்கிறார். கொசுறு: தெலுங்கு ‘டெம்பர்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘அயோக்யா’வில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடுகிறார் சன்னி!