பெண்டை நிமிர்த்திட்டார்!நம்ம நந்திதா, இப்ப டெரர் ஹாரர் குயின். தெலுங்கில் ‘7’, கன்னடத்தில் ‘அக்‌ஷரா’, தமிழில் ‘தேவி 2’ என ஆல்வுட்டில் ஹாரர் படங்களில் மிரட்டுகிறார். அதுவும் ‘தேவி 2’வுக்காக மொரிஷியஸ் சென்று வந்தவர், பிரபுதேவாவுடன் டூயட்டும் ஆடி அசத்தியிருக்கிறார். ‘‘யப்பா... என்னமா டேன்ஸ் ஆடறாரு. பெண்டை நிமிர்த்திட்டார்!’’ என்கிறார் நந்திதா!