ஸ்ருதியின் வாசனை!‘‘உங்க பர்ஃப்யூம் நேம் சொல்ல முடியுமா?’’ என ஸ்ருதிஹாசனிடம் கேட்டால், செம ஃப்ரெஷ்ஷாக புன்னகைக்கிறார். ‘‘அதுல சீக்ரெட் ஒண்ணுமில்ல. ‘லிப்ஸ்டிக் ரோஸ்’னு ஒரு பிராண்ட் இருக்கு. அந்த பர்ஃப்யூம்தான். என் ஹேண்ட்பேக்ல கூட அது எப்பவும் இருக்கும்...’’ என்கிறார் மணக்க மணக்க!

தொகுப்பு: மச்சான்