ஹாட் பேபி !சீனியர்தான். ஜூனியர்களுக்கு எல்லாம் ரோல் மாடல்தான்.இதை நன்றாகவே உணர்ந்திருக்கிறார் த்ரிஷா. அதனாலேயே பிரேக் கிடைக்கும்போதும் வெகேஷன் நேரங்களிலும் உலகெங்கும் சுற்றுகிறார்.
கடற்கரைகளில் ஒதுங்கி தம்மாத்துண்டு ஆடைகளில் போஸ் கொடுத்து தன் வலைப்பக்கத்தில் பதிவேற்றுகிறார்.மொத்தத்தில் எப்போதும் தன்னை ஹாட் ஆக வைத்திருப்பதில் த்ரிஷாவுக்கு நிகர் அவரே.அந்த வகையில் ‘96’ வெற்றியை இப்போது கோஸ்டா ரிக்காவில் கொண்டாடி வருகிறார். அப்போது எடுக்கப்பட்ட படமே இது. எடுத்தவர் யார்..? யாமறியோம் பராபரமே!l

காம்ஸ் பாப்பா