ஆன்மிகத்தின் ஆண்டு வருமானம்...-டி.ரஞ்சித்

நிறுவனத்தின் பெயர் : ஆர்ட் ஆஃப் லிவிங்

நிறுவனர்: ரவிஷங்கர்

பிசினஸ்: தியான வகுப்புகள்

ஆண்டு வருமானம்: சுமார் ரூ.81 கோடி

கிளைகள் : உலகம் முழுவதும்

நிறுவனத்தின் பெயர்: பதஞ்சலி

நிறுவனர்: பாபா ராம் தேவ்

ஆண்டு வருமானம்: சுமார் ரூ.5000 கோடி.

கிளைகள் : நாடு முழுவதும்.

பிசினஸ்: டூத் பேஸ்ட் முதல் ஆயுர்வேத மருந்துகள் வரை. மற்றும் யோகா வகுப்புகள்.

நிறுவனத்தின் பெயர்: ஓஷோ இன்டர்நேஷனல் பவுண்டேஷன்

நிறுவனர்: ஓஷோ

ஆண்டு வருமானம்: சுமார் ரூ.600 கோடி

பிசினஸ்: புத்தகம் மற்றும் ஆடியோ விற்பனை

கிளைகள்: உலகம் முழுவதும்.

நிறுவனத்தின் பெயர்: ஈஷா யோக மையம்

நிறுவனர்: ஜக்கி வாசுதேவ்

ஆண்டு வருமானம்: சுமார் ரூ.500 கோடி

கிளைகள்: அமரிக்கா, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள்.

பிசினஸ்: யோகா மற்றும் தியான வகுப்புகள், உணவகம், இயற்கை பொருட்கள்

நிறுவனத்தின் பெயர்: மாதா அமிர்தானந்தமயி மடம்

நிறுவனர்: மாதா அமிர்தானந்தமயி

ஆண்டு வருமானம்: சுமார் ரூ.200 கோடி

கிளைகள்: இந்தியா முழுவதும்.

பிசினஸ்: கல்வி, மருந்துக்கடை, உணவகம், தங்கும் விடுதி