குங்குமத்துக்கு கொலை மிரட்டல்



Demonetisation...
மெரினால 144...
பெட்ரோல் பங்குல கார்டு தேய்க்க முடியலை...
கடுப்புல இருக்கோம்...

காதலர் தின ஸ்பெஷல் அது இதுனு போட்டு வயித்தெரிச்சலை கொட்டிகிட்ட... மவனே செத்த... பொங்கிய வாசகர்களின் மிரட்டலை ஏற்று இந்த இதழ்மறைமுக காதலர் ஸ்பெஷல்!