பொங்கலன்று மட்டுமே தரிசனம்தர்மசாஸ்தா ஸ்ரீமஞ்சுநாதேஸ்வரர் திருக்கோயில் கர்நாடக மாநிலம் சிக்மகளுர் அருகே அமைந்துள்ளது.
இத்திருக்கோயில் மகர சங்கராந்தியான பொங்கல் அன்று மட்டுமே திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். மற்ற நாட்களில் இக்கோயில் மூடப்பட்டிருக்கும். மலைமேல் அமைந்துள்ள இக்கோயிலில் அருள் புரியும் ஈஸ்வரனைத் தரிசிக்க 140 படிகள் ஏறி மேலே செல்ல வேண்டும்.

- பொன்மலை பரிமளம்.