கடிச்சாலும் இனிக்கும்!
சரோஜாதேவி பதில்கள்
 * மனசை கட்டிப்போட என்ன செய்யலாம்? - கே.நடராஜன், திருவண்ணாமலை. கட்டிப்போட அது என்ன வாலா? எதை சுருட்டணுமோ அதை சுருட்டி வைங்க சார்.
* வயாக்ரா அரும்பே! கரும்பு பிடிக்குமா? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. கடிச்சாலும் இனிக்குமே. எப்படி பிடிக்காமப் போகும்?
* பாம்பைக் கண்டால் படையே நடுங்கும். நீங்க? - நக்கீரன், கோவிலம்பாக்கம். மகுடி இருக்க பயமேன்?
* பெண்ணிடம் கேட்கக்கூடாத விஷயம் என்ன? - த.சத்தியநாராயணன், அயன்புரம். வயசும், சைஸும்.
* சுடிதாருக்கு துப்பட்டா போடமாட்டேங்கிறாங்களே? - எம்.லோகு, திருவண்ணாமலை. போட்டுட்டா மட்டும் முறைச்சுப் பார்க்காம இருந்துடுவீங்களோ?
|