அமைராவுக்கு செல்ஃபி அலர்ஜி!



செல்ஃபி பிடிக்காதவர்கள் உண்டா?

‘யெஸ்’ என்கிறார் ‘அனேகன்’ அமைரா தஸ்தூர்.வீட்டில் பெட்ஸ் வளர்ப்பதால்.. மட்டன், சிக்கன் சாப்பிடுவதில்லை. ஆனால், கடல் உணவுகளின் காதலி. ஃபிஷ் கறி பிடிக்கும். லன்ச் மெனுவில் கிரில்டு ஃபிஷ் கண்டிப்பாக இடம்பெறும்.
பாலிவுட்டில் பலரும் அமைராவை பார்த்ததும் கேட்கும் முதல் கேள்வி.. ‘அவ்ளோ ஐஸ்க்ரீம் சாப்பிட்டும் எப்பவும் ஸ்லிம்மா இருக்கீங்களே?’ என்பதுதானாம்.

ஆனால் அமைராவின் ஒல்லிக்குச்சி ரகசியம்.. egg வொயிட்டில் இருக்கிறது. ரைஸ், ரொட்டியை விட ஆம்லேட், முட்டை வொயிட்ஸை விரும்புவதுதான் பொண்ணோட ஸ்லிம் சீக்ரெட்.

- பாரதிராஜா