ரேகை இருக்கா?
சரோஜாதேவி பதில்கள்
* மாம்பழம் - ஆப்பிள்; கன்னியின் கன்னத்தை எதோடு ஒப்பிடலாம்? - த.சத்தியநாராயணன், அயன்புரம். மாம்பழத்தையும், ஆப்பிளையும் ஒப்பிட கன்னம்தான் கிடைச்சுதா டியர்?
* மோகம் முப்பது நாள் மட்டும்தானா? - எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்) மூணு நாளே அதிகம்தான். பசங்க இப்போ ரொம்ப வீக்கா இருக்கானுங்க.
* கையில் காமரேகையை கண்டறியும் வித்தையை அறிவாயா சரோ? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. யார் கையிலே சார் இப்போ ரேகையெல்லாம் இருக்கு?
* ஆசை வந்தால் கழுத்தைக் கடிக்கலாமா? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. நீங்க என்ன டிராகுலாவா சார்?
* பூக்களை எப்படி பறிக்கணும்? - கே.நடராஜன், திருவண்ணாமலை. பூவுக்கே தெரியாம நைசா பறிக்கணும்.
|