TOP 5 MOVIE 2018



சர்கார்

சரவெடி!


சன் பிக்சர்ஸ் என்றாலே பிரும்மாண்டம்தான். கூட இளைய தளபதியும் இணைந்தால் கொண்டாட்டத்துக்கு சொல்லவா வேண்டும்? இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் அனல் பறந்த இயக்கத்தில் அரசியல் டிராமாவாக வெளிவந்த ‘சர்கார்’தான் 2018 தீபாவளிக்கு தமிழன் வெடித்த  தவுசண்ட்வாலா சர வெடி. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்களும் பட்டிதொட்டியெல்லாம் ஹிட்டு. ஆளும் கட்சியின் அடக்குமுறைகளை வென்று ரசிகர்களின் மனசில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தது ‘சர்கார்’.