ஹாலிவுட்டில் கவர்ச்சியான ஹீரோக்கள் குறைந்துவிட்டதாக கவலைப்படுகிறார் இவா மெண்டிஸ். முன்பெல்லாம் கவர்ச்சியான ஹீரோக்கள் என்றால் அது ஹாலிவுட்டில்தான் என்ற நிலை இருந்தது. இப்போது அப்படி இல்லை.
பெண் ரசிகைகளை கவரும் விதத்தில் இப்போது யாரும் கவர்ச்சிகரமான ஹீரோக்கள் இல்லை. இதை ஒரு நடிகையாக அல்ல, ஹாலிவுட் ரசிகையாக நான் சொல்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவாவின் இந்த கருத்தை கேட்டு இளம் ஹீரோக்கள் கொதித்துப் போயிருக்கிறார்களாம்.
எலிசபெத் டிரைவர்