தல அஜித்தின் ‘மங்காத்தா’ படத்தின் அசத்தல் தகவல்கள் அனைத்தும் படிக்க அசத்தலாக இருந்தது.
எஸ்.மேகலாராஜன், கோவை.
எப்போதும் புதுமை செய்ய விரும்பும் அந்த இயக்குனரின் பிடிவாதத்தை பத்தி சீக்ரெட் சரோ யக்கா... புட்டுப் புட்டு வச்சுப்புட்டாங்க.
வி.பாண்டி, மதுரை.
ரத்தினச் சுருக் பேட்டி புதிய பகுதியில் இந்த வாரம் இயக்குனர் ‘என்’ ஸாரி... ‘நம்’ லிங்குசாமியின் பேட்டி நறுக்குனு இருந்தது தலைவா..!
ஜி.காதர் கான், சென்னை-49.
மில்டன் ஒத்தப் பாட்டோ... குத்துப் பாட்டோ எது கொடுத்தாலும் அசத்துவாங்கன்னு படிச்சேன். அவங்க கவர்ச்சி போஸ் தர்றத பார்த்தாலே தெரியுது அசத்துவதுல கில்லாடின்னு..
சி.பி.விநாயகம், சிவகங்கை.