‘தபங் 2’ படத்துக்காக 8 பேக் உடற்கட்டுக்கு தயாராக உள்ளார் சல்மான் கான்.
பழைய, வெளிநாட்டு நாணயங்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்
மலாய்கா அரோரா.
வெளிநாட்டு ஷூட்டிங்கிற்கு சென்றால் தனது அப்பாவுக்காக ஷாப்பிங் செய்ய
பிரியங்கா சோப்ரா தவறுவதில்லையாம்.
‘டான் 2’ ஷூட்டிங் முடிந்ததும் மீண்டும் முதுகு ஆபரேஷன் செய்ய உள்ளார் ஷாருக்கான்.
‘ஜோக்கர்’ படத்தில் 5 வித கெட்அப்பில் வருகிறார் அக்ஷய்குமார்.
சமீபத்தில் கொல்கத்தா சென்ற
பிபாஷா, அவரது அப்பா சிறு வயதில் வசித்த வீட்டை பார்த்து வந்திருக்கிறார்.
‘ஆரக்ஷன்’ படத்தில் தனக்கு பெயர் கிடைக்காததால் தீபிகாவுக்கு வருத்தமாம்.
‘பிளேயர்ஸ்’ படத்தில் ஒரு காட்சிக்காக மொட்டை அடிக்க உள்ளார் அபிஷேக் பச்சன்.
விரைவில் கணவரை பிரிய முடிவு செய்திருக்கிறார்
மனிஷா கொய்ராலா.
அன்னா ஹசாரேவுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க சக நடிகர் களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்
ஆமிர்கான்.
‘பவர்’ படத்தில் கேங்ஸ் டராக அமிதாப் பச்சன் நடிக்கிறார்.
ரியா சென் நடிப்பில் நரபலி பற்றிய படம் இயக்குகிறார் விக்ரம் பட்.
‘ராஸ்கல்ஸ்’ படத்தில் காமெடி கலந்த வேடத்தில் சஞ்சய் தத், அஜய் தேவகன் நடித்துள்ளனர்.
தனது வீட்டு தோட்டத்தில் ரோஜா செடிகளை அதிகம் வளர்க்கிறார்
கரீனா கபூர்.
இணையதளத்தை அதிகம் பயன் படுத்துவதை தவிர்க்கிறாராம்
வித்யா பாலன்.
ஜியா