மணிரத்னம் டைரக்ஷனில் வளரும் படத்துக்கு ராணா பேசப்பட்டு வருகிறார்.
தெலுங்கு காமெடியர் களிடம் போட்டி , பொறாமை இருப்பதாக காமெடி நாயகன் சுனில் கூறியுள்ளார்.
‘பெஸவாடா ரவுடிலு’ படத்தின் கோர்ட்டு பிரச்னைகளால் அப் ஸெட்டாகி யுள்ளார் ராம் கோபால் வர்மா.
சம்பளம் குறைத்த இலியானா முன்பு வாங்கியதில் பாதி வாங்குவதாகவும் கிசுகிசுக்கப் படுகிறது.
பிரபாஸ் நடிக்கும் படத்தில் காஜல் இணையவில்லை எனக் கூறியுள்ளார் இயக்குநர் ராஜமௌலி.
கே.ராக வேந்திரராவின் படத்தில் ராவணனாக நடிக்கிறார் மோகன் பாபு.
சார்மியுடன் கசமுசா என வந்த செய்தியை மறுத்துள்ளார் சோனு சூட்.
‘தூகுடு’ ஆடியோ விழாவில் சமந்தா கட்டியிருந்த புடவை பார்ப்பவர் களை கிளு கிளுப்பாக் கிடுச்சாம்!
‘கந்திரீகா’ வெற்றிக்கு கதையே காரணம் என்றிருக்கிறார் தாயாரிப் பாளர் பெல்லம் கொண்டா சுரேஷ்.
வருண் சந்தோஷிடன் நடிக்க மாட்டோம் என நாயகிகள் கோரஸ் பாடுகிறார்களாம்.
‘ஆதிசங்கரா’வில் நாகார்ஜூனா கெஸ்ட் ரோல் பண்ணுகிறார்.
பாலகிருஷ்ணாவின் அடுத்த படத்துக்கு ‘உக்ரா’ எனத்தலைப் பிடப்பட்டுள்ளது.
சித்தார்த்&சமந்தா ஜோடி சேரும் படம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
டாப்ஸி நடித்துள்ள ‘மொகுடு’ செப்டம்பரில் ரிலீஸாகிறது.
மகேஷின் ‘தி பிஸினஸ் மேன்’ 75 நாளில் முடிக்கப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுனை த்ரி விக்ரம் இயக்கும் அதிகாரப்பூர்வ அறி விப்பு விரைவில் வெளியாகிறது.
கிரி