எமியின் கவர்ச்சி கண்காட்சி!
“ரன்பீரை நான் காதலிக்கவே இல்லை. அப்படியிருக்க, பிரிந்துவிட்டேன் என்று எழுதுகிறார்கள்” என்று மீடியாவை நோக்கி புலம்புகிறார் கேத்ரீனா கைப்.வெளிநாட்டுக் காதலரை பிரீத்தி ஜிந்தாவும், காஷ்மீர் காதலரை ஊர்மிளாவும் கடந்த வாரம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.
ஷாருக்கானின் ‘ஃபேன்’ படத்துடன் சல்மானின் ‘சுல்தான்’ படத்தின் டீசர் வெளியாகிறது.லண்டன் காதலரை பிரிந்துவிட்ட எமி ஜாக்சன், படு கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அதை பாலிவுட்டில் உலா விட்டிருக்கிறார்.
- ஜியா
|