சன்னி லியோன் திறப்புவிழா ரத்து!



ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் சோனம் கபூர் நடித்த ‘நீர்ஜா’ படத்தின் சிறப்புக் காட்சி திரையிட்டுள்ளனர். ஷோரூம் திறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்காக துபாய் செல்ல இருந்தார் சன்னி லியோன். திடீரென அதை ரத்து செய்துவிட்டாராம். என்ன நடந்ததோ என கிசுகிசுக்கிறது பாலிவுட்.

சர்ச்சையாகப் பேசும் எம்.பிக்களை பிரதமர் மோடி கட்டுப்படுத்த வேண்டும் என பேசி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அமீர்கான்.சிறையிலிருந்து விடுதலையான சஞ்சய் தத்துக்கு பார்ட்டி தர உள்ளாராம் சல்மான் கான். பிரியங்கா சோப்ரா போலீஸ் அதிகாரியாக நடித்த ஜெய் கங்காஜல் எதிர்பார்த்த வசூலைக் குவிக்கவில்லை.

- ஜியா