பஞ்சாபி லஸ்ஸி!



STAR PROFILE

நிக் நேம் என்ன, நிஜப்பெயர் என்ன?
ரெண்டுமே ரகுல் ப்ரீத் சிங் தான்.

பிறந்த நாள் :
நான் எதையும் மறைக்க விரும்பலை
அக்டோபர் 10, 1990


ஹைட்?
5’ 8”. ஒட்டடைக்குச்சி மாதிரி வளர்ந்துட்டதாலே ஹீரோ கிடைக்க மாட்டேங்கிறாங்க

எடை?
57 கிலோ. கொஞ்சம் குறைக்கணும்.

என்ன படிச்சீங்க?
கணக்குலே நான் புலி. பி.எஸ்சி (மேத்ஸ்)



ஃபேமிலி?
அப்பா ரகு ராணுவ மேஜர் ஜொள்ளு விட்டீங்கன்னா சுட்டுடுவாரு. அம்மா ப்ரீத், ஹவுஸ் ஒய்ஃப்.

நீங்க அழகாதான் இருக்கீங்களா?
அப்படிதான் ஊர்லே பேசிக்கிறாங்க. அதனாலேதான் மிஸ் ஃபெமினா உள்ளிட்ட அரை டஜன் அழகிப்பட்டம் கொடுத்திருக்காங்க

லேட்டஸ்ட் ஹிட்?
ப்ரூஸ்லீ-2

யாரைப் பிடிக்கும்?
ஷாருக்கான், சாய்னா நெஹ்வால்

சினிமா தவிர்த்த இன்டரெஸ்ட்?
கோல்ஃப்

சமீபத்தில் எடுத்த சபதம்?
டாஸ்மாக் சீனில் நடிக்க மாட்டேன்

சாதனை?
சுந்தரத் தெலுங்கை பேச கற்றுக் கொண்டேன்!

போட்டி?

அப்படின்னா...

- ரா