அழகி அபிநயாstar profile

 இருப்பது :
ஹைதராபாத்

பிறந்தது :
சென்னை

குடும்பம் :
அப்பா ஞானானந்த், அம்மா ஹேமலதா மற்றும் இரண்டு அண்ணன்கள்

படித்தது :
ப்ளஸ் டூ

பிடித்தது :
உண்மை

பிடிக்காதது :
பொய்எரிச்சல் :
கொடுத்த வாக்கை மீறுவது

அழகு ரகசியம் :
ஜிம், யோகா

பொழுதுபோக்கு :
என்னைப் போல செவித்திறன் செயல்பாடு அற்றவர்களோடு சாட்டிங்

கைவசம் இருக்கும் படங்கள் :
‘அடிடா மேளம்’, ‘விழித்திரு’, ‘நிசப்தம்’,
‘ஓன் லிட்டில் ஃபிங்கர்’ (ஹாலிவுட்)

சம்பளத்தை என்ன செய்கிறீர்கள்?
ஷாப்பிங். ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நன்கொடை.

ரோல்மாடல் யார்?
அம்மா ஹேமலதா

க்ளாமர்?
மாடர்ன் ஓக்கே. ஆபாசம் அறவே பிடிக்காது.

காதல்?
இன்னும் வரவில்லை

சமூகத்துக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
டிவிக்களில் வரும் டாக்‌ ஷோக்களை சப்டைட்டிலோடு ஒளிபரப்பினால் என்னைப் போன்றவர்களும் ரசிக்க உதவியாக இருக்கும்.

-எஸ்