அவ்ளோதான் மேட்டர்!



நம்பர் நடிகை தன்னைவிட ஒரு வயது குறைந்த இயக்குனரோடு மையல் கொண்டிருப்பது உலகறிந்த கிசுகிசு. Auspicious day படப்பிடிப்பில் எப்போதும் தனியாக உட்கார்ந்து கொண்டு, அந்த இயக்குனரோடு வாட்ஸப்பில் சாட்டிங் செய்வதே வாடிக்கையாக வைத்திருக்கிறாராம். யாரையுமே கண்டுகொள்வதில்லையாம்.

அசிஸ்டென்ட் டைரக்டர்கள், வசனம் சொல்லிக் கொடுக்க நடிகையின் அருகில் வரவே தயங்குகிறார்களாம்.  ஏதாவது பேசலாமே என்று உயிரைப் பெயராகக் கொண்ட ஹீரோ பக்கத்தில் வந்தாலும்கூட எந்த ரெஸ்பான்சும் இல்லையாம். படக்குழுவே செம காண்டில் இருக்கிறது.