சோகத்தில் பிந்துமாதவி!



அஜித்தின் வெறித்தனமான ரசிகை பிந்து மாதவி. அஜித்துடன் நடிப்பது என்பதே அவரது லட்சியம். ‘சிறுத்தை’, ‘வீரம்’ இயக்குனர் சிவா, அடுத்து அஜித், ஸ்ருதிஹாசன் ஜோடி சேரும் படத்தை இயக்குகிறார். இதில் அஜித்தின் தங்கையாக பிந்து நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், யாரும் அவரிடம் பேசவில்லையாம். எனவே, அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கை நழுவிய சோகத்தில் இருக்கிறாராம்.


 தேவா