அஞ்சலியின் தலைவலி!



திறமையான நடிகை என்று பாராட்டினாலும், இன்னொருபக்கம் பழைய பிரச்னை களைக் கிளறிக்கொண்டே இருக்கிறார்கள் என்று மீடியாக்கள் மீது வருத்தத்தில் இருக்கிறாராம் அஞ்சலி. பேட்டி கொடுத்தாலும் பிரச்னை, பிடிகொடுக்காவிட்டாலும் தலைவலி என்று ரொம்பவே நொந்து போயிருக்கிறாராம் அம்மணி.


 தேவா