தனுஷ் நடத்தும் டீக்கடை!



‘வேலையில்லா பட்டதாரி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ், ‘வேலையில்லா பட்டதாரி 2’ என்று டைட்டில் வைப்பதற்கு இன்னும் ஓ.கே சொல்லவில்லையாம். தவிர, ‘டீக்கடை ராஜா’ என்று பெயரிடலாமா என்று யோசிக்கிறாராம். இதில் தனுஷ் ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார்.


தேவராஜ்