அஜித் எடுத்த அழகு போட்டோ!



பார்வதி நாயரின் வீடு முழுக்க அஜித் எடுத்த படங்களை மாட்டி வைத்திருக்கிறார். ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக வந்த அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த பார்வதி நாயர், இந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் தன்னை ‘கிளிக்’ செய்த போட்டோக்களை வாங்கி, பெரிய அளவில் பிரிண்ட் போட்டு வைத்திருக்கிறார்.


 தேவா