பெவிகால் முத்தம்




Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


   மீபத்தில் பிரான்சில் நடந்த விருது விழா மேடையில் சான்ட்ரா  புல்லக் ஏறியதும் அவரை வரவேற்க காத்திருந்தார் இயக்குனர் டேனியல். சான்ட்ராவை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட அவர், இதழில் இதழ் வைத்து முத்தம் கொடுத்துவிட்டார்.

பல செகண்டுகள் கழித்தும் டேனியலின் உதடு, சான்ட்ராவின் உதட்டிலிருந்து விலகவில்லை. பார்வையாளர்கள் வாயடைத்துப் போனார்கள். காரணம், டேனியல் விலக முயற்சித்துக் கொண்டிருந்தார். ஆனால் சான்ட்ராவோ விலகாமல் அவரை இழுத்து இச் மழையில் நனைந்து கொண்டிருந்தார்.

 போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்கள் இதைப் படமாக்கித் தள்ளிக் கொண்டிருந்தனர். கடும் முயற்சி செய்து டேனியல் விலக்கிய பின்பே சான்ட்ரா விலகிப் போனார்.
 எலிசபெத் டிரைவர்