‘பாசக்கார நண்பர்கள்’ மூலம் இயக்குநர் ஆகியிருக்கும் பெரோஸ்கான் கதை, திரைக் கதை, வசனம், எழுதியிருப் பதோடு கிக் பாக்ஸிங் கோச்சராகவும் நடித்துள்ளார்.
நாயகனாக நடிக்கும் அஜ்மல் கான், ஸ்டண்ட் மாஸ்டர் பிரகாஷிடம் சண்டைப்பயிற்சி கற்றவர். ஷிஹான் ஹூசைனியிடம் பயிற்சி பெற்று கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறார். இவருக்கு ஜோடியாக திவ்யா நடிக்கிறார்.
‘‘கிக் பாக்ஸிங் பற்றிய இந்தப்படத்தில் சினிமா சண்டை இருக்காது.ஏஞ்சல் பிலிம் இண்டர் நேஷனல் தயாரித்துள்ள இந்தப் படத்தை அனைத்து விருதுக்கமிட்டி களுக்கும் அனுப்ப உள்ளோம்’’ என்கிறார் பெரோஸ்கான்.
என்