ஜானவி




Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


செல்லப் பெயர் ?
ஜானு

குவா... குவா...?
டிசம்பர்-10

குடும்பம் ?
அப்பா-ஜானதேவ் காமத்
அம்மா-நிவேதிதா,
 தங்கை-காமாக்ஷி

ஊர் ?
மங்களூர்

வசிப்பது ?
பெங்களூரு

முதல் சினிமா ?
‘புதிய காவியம்’, கன்னடத்தில் ‘சித்ரண்ணா’

விரும்பும் ரோல் ?
எல்லாம் எனக்கு ஓ.கே

கிளாமர் ?
வல்கர் கூடாது

ப்ளஸ் ?
கண்கள்

கேரக்டர் ?
‘ஷை’ டைப்

சொத்து ?
தன்னம்பிக்கை

ஹாபி ?
நீச்சல், நடனம், வாசிப்பு

உணவு ?
இத்தாலியன் வகை

ஹீரோ ?
சூர்யா

ஹீரோயின் ?
சிம்ரன்

காதல் ?
இனிக்கும்

அலர்ஜி ?
கரப்பான் பூச்சி

தமிழ் சினிமா ?
வாழ வைக்கும் பூமி

கடவுள் ?
பிள்ளையார்
 ரா