காதல் கரகாட்டம்







               “நூறு படம் வந்தாலும் எனது காதலர்களின் உணர்வு வேறு மாதிரி இருக்கும்’’ என்று நம்பிக்கையோடு சொல்கிறார் இயக்குநர் ஏகாதசி. எப்.சி.எஸ் கிரியேஷன்ஸ் துவார் ஜி.சந்திரசேகரன் தயாரிக்கும் ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’ படப்பிடிப்பு 50 நாட்களில் முடிந்திருக்கிறது.

பெங்களூரு நாயகன் தேஜ், கேரளவரவு கீத்திகாவின் உருக்கமான காதலுடன், சுஜிபாலாவின் ஒரு கரகாட்ட பாடலும் கலகலப்பாக எடுக்கப்பட்டுள்ளது. மண்மணமிக்க இந்த காதல் படம் மே மாதம் ரிலீஸ் ஆகிறது.