பாலிவுட்டில் செட்டிலாகி விட்டதால் வட இந்தியர்களை தன்னுடைய உதவியாளராக வைத்துள்ளார் அசின்.
படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தன் தோழிகளுக்கு நட்சத்திர ஓட்டலில் ட்ரீட் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் அனுஷ்கா.
மலையாளத்தில் மேக்னா ராஜ் நடித்த படம் ‘யுக்ஷியும் நானும்’. இந்தப்படம் தெலுங்கில் ‘லங்கேஸ்வரி’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது.
வாடகை கட்டிடத்தில் ஆபீஸ் வைத்திருந்த பேரரசு இப்போது சொந்த கட்டிடத்துக்கு மாறியுள்ளார். இந்த அலுவலகத்தில் எடிட்டிங் ஸ்டூடியோவும் வைத்துள்ளார்.
சமீபத்தில் தன் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாத போது உடனிருந்து கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டாராம் அஞ்சலி.
ஆசைப்பட்டதை அனுபவிக்க முடியாமல் சைக்கோவாக மாறிய இளைஞனின் கதை ‘சதி லீலை’. அமீர்கான், வினயன் ஆகியோரிடம் இணை இயக்குநராக இருந்த ரவிவர்மா என்கிற விஜயவர்மன் திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார். இவர் இயக்கிய ‘பிரியாணி’ குறும்படம் லாஸ் ஏஞ்சல்ஸ் படவிழாவில் விருது பெற்றுள்ளது.
எஸ்