புதுமுகம் அறிமுகம்





ஹென்னா பெல்லா
செல்லப் பெயர்: குடியா.
பிறந்தது: மும்பை.
வசிப்பது: கேரளா.
பிறந்த நாள்: டிசம்பர்-4.
தாய் மொழி: மலையாளம்.
குடும்பம்: அப்பா - அப்துல் சலாம், அம்மா - ஷகீலா.
படிப்பு: பேஷன் போட்டோகிராபி.
அறிமுகம்: தமிழில் ‘துணிந்து செல்’, மலையாளத்தில் ‘குட் ஐடியா’.
சொத்து: குடும்பம்.
பலவீனம்: கோபம்.
பொழுதுபோக்கு: புத்தகம், சினிமா, தூக்கம்.
காதல்: சுகமானது.



அஜய் பரத்
பிறந்தது: சென்னை.
பிறந்த நாள்: 19.10.1986.
குடும்பம்: அப்பா - பூபாலன், அம்மா - பாலா.
படிப்பு: பி.டெக்.
உயரம்: 6 அடி 1 அங்குலம்.
எடை: 85 கிலோ.
சினிமாவுக்காக கற்றது: கலா மாஸ்டரிடம் நடனம்.  
எரிச்சல்: பொய் பேசுபவர்கள்.
கனவு வேடம்: அஜித் ஏற்ற வேடங்கள்.   
பலம்: பொறுமை.
காதல்: உண்மை தேவை.
சென்டிமென்ட்: இல்லை.
பொழுதுபோக்கு: கிரிக்கெட்.
தொகுப்பு: எஸ்