அமலாவும் மாதவனும்



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

    ‘ஏக் தீவானா’ இந்திப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தாஜ்மகாலில் நடத்த திட்டமிட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

‘‘அமலாபாலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் படமாக ‘வேட்டை’ இருக்கும்’’ என்று சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் மாதவன்.

‘மம்பட்டியான்’ படத்துக்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகத்தில் இருக்கிறார் பிரஷாந்த். அடுத்து பெரிய பேனர், பெரிய இயக்குனர் என்று கூட்டணி அமைக்க உள்ளார்.

‘விஸ்வரூபம்’ படத்துக்காக கதக் நடனம் கற்றுள்ளார் கமல்ஹாசன். இந்தப்படம் 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறதாம்.

லட்சுமிராய்க்கு லச்சு, கிருஷ்ணா என செல்லப் பெயர்கள் உண்டு.

‘கோ’ படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு ‘ஸ்டில் கேமிரா’ வடிவத்தில் ஷீல்ட் வழங்கவுள்ளார் இயக்குனர் கே.வி.ஆனந்த்.
என்