ஹர்லிக்கு வாய் அதிகம்Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

     நடிகையின் வாழ்க்கையை சித்தரிக்கும் ‘ரியல்’ என்ற படத்தில் நடிக்கிறார் எலிசபெத் ஹர்லி. படத்தில் கவர்ச்சி நடிகையாக அவர் நடிப்பதால் கவர்ச்சிக் காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளதாம்.

 “இந்தப் படம் வெளியானால் நான் டாப்புக்கு செல்வேன். ஆண் ரசிகர்களின் எண்ணிக்கையும் எனக்கு கூடும். இளம் ஹீரோயின்கள் என் மீது பொறாமைப்படுவார்கள்” என்கிறார் ஹர்லி.

இதைக் கேட்ட சில ஹீரோயின்கள், 'ஹர்லிக்கு வாய் அதிகமாகிவிட்டது'. 'அவரை மிஞ்சும் நடிகைகள் ஹாலிவுட்டில் நிறைய இருக்கிறார்கள்' என¢பது உள்பட பல கமென்ட்டுகள் அடித்துள்ளனர்.
 எலிசபெத் டிரைவர்