யஷ்சோப்ரா இயக்கும் படத்தில் ஷாருக், கேத்ரினாவின் முத்தக்காட்சி இடம்பெறுகிறது.
ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில் நடிக்கிறார் மல்லிகா ஷெராவத்.
ஷூட்டிங்கில் காயம்பட்டதால் ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்கிறார் கேத்ரினா.
சாகும்வரை நடிக்க வேண்டும் என்பது கரீனாவின் ஆசையாம்.
‘அக்னிபத்’ படத்தில்
பிகினியில் வருகிறார் பிரியங்கா சோப்ரா.
காதலரை அடுத்த ஆண்டு மணக்கிறார் தியா மிர்ஸா.
பாக். நடிகை வீணா மாலிக்குடன் நெருங்கிப் பழுகுகிறார் இயக்குனர் விக்ரம் பட்.
‘ரேஸ் 2’க்காக
பைக் ஓட்ட கற்கிறார் தீபிகா படுகோன்.
ரசிகர்களை மாதம் ஒரு முறை சந்தித்து பேசுகிறார் தர்மேந்திரா.
‘தூம் 3’யில்
ஜிம் மாஸ்டராக நடிக்க உள்ளார் ஆமிர்கான்.
தேனிலவுக்கு ரஷ்யா செல்ல ரிதேஷ், ஜெனிலியா திட்டமிட்டுள்ளனர்.
பைனான்ஸ் பிரச்னையால் லேகா நடிக்கும் ‘பவர்’ ஷூட்டிங் நிற்கிறது.
ஜியா