காதலுக்கு பல முகங்கள் உண்டு. அதே போல் பயணத்திற்கும் பல வழிகள் உண்டு. ஆனால், காதல் பயணம் ஒரு வழிப் பாதையாக மட்டும் இருந்தால் இனிக்கும் என்பதை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் சொல்லும் படம்தான் ஏ.ஏ.பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் ‘காதல் பயணம்’. இதில் நாயகனாக ஹேமந்த் குமார் நடித்துள்ளார். நாயகியாக ஸ்ரீநிதி நடித்துள்ளார்.
கதைக்குக் தேவையான இசையை அமைத்து பாடல்களையும் சூப்பர் ஹிட் எனுமளவுக்கு இசையமைத்துள்ளார் ஆர்.கே.சுந்தர்.
காதலை மையமாக வைத்து எத்தனையோ படங்கள் வெற்றி அமைந்துள்ளன. ‘காதல் கோட்டை’, ‘காதல்’ பட வரிசையில் இந்தப் படமும் இடம்பெறும் என்று உற்சாகத்துடன் பேசுகிறார் இயக்குனர் டாக்டர் ஜோசப் இம்மானுவேல்.
எஸ்