டைரக்டர் ஹிம் மார்க்குடன் நெருங்கிப் பழகுகிறாராம் சான்ட்ரா புல்லக். சமீபத்தில் அவரது பட ஷூட்டிங்கிற்கு சென்ற சான்ட்ரா, நீண்ட நேரம் ஹிம்முடன் பேசிக் கொண்டிருந்தாராம். நேரம் போய்க்கொண்டே இருந்ததாம். அதனால் அடுத்த ஷாட்டை படமாக்க வராமல் ஹிம் நேரம் கழித்துக் கொண்டிருந்தாராம். படத்தில் நடிப்பது எல்லாமே புதுமுகங்கள்.
டெக்னீஷியன்களும் ஜூனியர்கள் என்பதால் டைரக்டரிடம் போய், நேரம் ஆகிறது என சொல்ல முடியவில்லையாம். சான்ட்ராவால் 3 மணி நேரம் ஷூட்டிங் பாதிக்கப்பட்டதாம்.
எலிசபெத் டிரைவர்