‘டர்ட்டி பிக்சர்’ ஹிட்டால் சம்பளம் உயர்த்தியிருக்கிறார் வித்யா பாலன்.
'ஹீரோயின்' படத்துக்காக உடல் எடையை கூட்டுகிறார் கரீனா.
மகள் ஜான்விக்கு பரதம் கற்றுத் தருகிறார் ஸ்ரீதேவி.
வீட்டில் நிறைய பூனைகள் வளர்க் கிறார் தபு.
ஷூட்டிங்கிற்காக தனி கேரவன் வாங்கியுள்ளார் பிபாஷா பாசு.
‘கொலவெறிடி...’ பாடலில் மயங்கி விட்டாராம் அமிதாப் பச்சன்.
‘லங்கா’ படம், ஈழத்தமிழர் கதை கிடையாதாம்.
ஜாக்கிஷெராப் மகன் டைகர் விரைவில் ஹீரோவாக¤றார்.
‘ஷாட்கட் ரோமியோ’வில் ரிச்சா நடிக்க வில்லையாம்.
மகாபாரதக் கதையை படமாக்குகிறார் ராஜ்குமார் சந்தோஷி.
ஜெர்மனியிலிருந்து நாய்க்குட்டி வாங்கி வந்துள்ளார் அமீஷா.
விரைவில் பட தயாரிப்பில் ஈடுபடுகிறார் பிரியங்கா சோப்ரா.
‘தபங் 2’விலும் நடிக்க உள்ளார் சோனாக்ஷி சின்ஹா.
குடும்பத்துடன் தாய்லாந்து பறந்துள்ளார் அஜய்தேவகன்.
குழந்தை பிறந்ததற்காக நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்துள்ளார் அபிஷேக்.
ஜியா