கவர்ச்சி தயாரிப்பாளர்



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                  முன்னணி இளைய நடிகரின் படம் கைமாறுவதற்கு முன்பே எல்லோருக்கும் சம்பளம் பேசி முடித்துவிட்டார்களாம்.அதன்படி ஒளிப்பதிவாளருக்கே பெரிய இரண்டரை சம்பளம் என்று இருந்ததால் புலியான தயாரிப்பாளர் கடுப்பில் இருக்கிறாராம்.

நடிகையின் வாழ்க்கையைப் பற்றிய படம் முடிவடைந்த நிலையில் பார்த்த பெண்தயாரிப்பாளருக்குப் படத்தில் கவர்ச்சி அதிகம் என்பதால் பெரும் அதிருப்தியாம்.இதனால் தயாரிப்புக்குப் பொறுப்பானவர் மீது அவருக்குக் கோபமாம்.