காதல் - அரசியல்



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

         ஜாதி மத பேதங்களை மறந்து மனித நேயத்துக்கு பழகி வரும் ஐந்து நண்பர்கள் ஒரு பெண் இடையே ஆன வலிமையான நட்பு, உணர்வு பூர்வமான காதலாகிறது. காதலில் அரசியல் கலக்கிறது. உயிருக்கு போராடும் காதலர்கள் உயிரை பணயம் வைக்க துணியும் நண்பர்கள் இவர்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பை விறுவிறுப்பாகவும் யதார்த்தமாகவும் சொல்வதுதான் ஸ்ரீமுத்து மாரியம்மன் பிலிம்ஸ் ஜாகிர் உசேன், சுவஸ்கின் தயாரிக்கும் ‘கூட்டாஞ்சோறு’ படத்தின் கதை.

நாயகனாக அஜெய் குமார், நாயகியாக ஸ்வப்னா நடிக்கிறார்கள். கவர்ச்சி வேடத்தில் சுவாதிவர்மா நடிக்கிறார். நாயகனின் அம்மாவாக யுவராணி நடிக்கிறார்.

‘‘மானாமதுரை அருகே 1975&ல் நடந்த உண்மை சம்பவத்தின் திரை வடிவம்தான் ‘கூட்டாஞ்சோறு’ என்கிறார் இயக்குனர் அன்பு சரவணன்.
எஸ்